Monday, July 29, 2013

Wrong-doers/அநியாயக்காரர்கள்

Even if the wrong-doers
Had all that there is
On earth, and as much more,
(In vain) would they offer it
For ransom from the pain
Of the Chastisement on the Day
Of Judgment: but something
Will confront them from God,
Which they could never
Have counted upon!
(Holy Quran: Chapter 39, Verse 47)

அநியாயம் செய்தவர்களுக்கு பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்தாலும், அதற்கு மேல் சொந்தமாக இருந்தாலும், மறுமையின் கொடிய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிடவே அவர்கள் விரும்புவார்கள். எனினும் அது ஆகக்கூடியதல்ல. அன்றி, அவர்கள் ஒருபோதும் எதிர்கொள்ளாதவை, இறைவனிடமிருந்து வெளிப்படும்.

(திருமறை: அத்தியாயம் 39, வசனம் 47)

No comments: