Saturday, June 29, 2013

வெற்றியாளர்கள்

நம்பிக்கையாளர்களே, உங்களில் ஒரு கூட்டத்தார் மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி தீமையான (பாவமான) காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(திருமறை, அத்தியாயம்: 4 வசனம்: 104)

No comments: