Monday, April 8, 2013

தீமையைத் தடுக்க வேண்டும்//FORBID EVIL

உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நன்மையைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்)
விஷமம் செய்யாது தடுக்கக்கூடிய சான்றோர் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இருந்தனர்.
நாம் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டோம். ஆனால் அநியாயக்காரர்களோ தங்களது ஆசாபாசங்களைப் பின்பற்றி
பாவத்தில் நிலைத்திருந்தார்கள்.

ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில்
(மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான்.

(திருமறை, பிரிவு: 11, வசனங்கள்: 116,117)

If only there had been
Of the generations before you,
People of righteousness
Who prohibited people
From Mischief in the earth
(But there were none)
Except a few among them
Whom We saved (from harm)?
But the wrong-doers pursued
The enjoyment of the good things
Of life which were given them,
And persisted in sin.

Nor would thy Lord be
The One to destroy
The towns unjustly
While their people are
Righteous.

(The Holy Quran: Chapter: 11, Verses: 116, 117)




No comments: